views
Theni District News | தேனி செய்திகள் | InstaNews
‘வடலூரில் ரூ.100 கோடியில் வள்ளலார் சர்வதேச மையம்’ அமைக்கப்படும் என்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்றும் (வியாழன்), நாளையும் (வெள்ளி) கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Kashmir issue,No talks with Pakistan, Amit Shah sureபாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையே கிடையாது என அமித்ஷா திட்டவட்டமாக கூறி உள்ளார்.
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் இருந்து ஊட்டி மலை ரயில் என்ஜின் புறப்பட்டது
தி.மு.க. அமைச்சர்- பெண்களை கூனி குறுக வைக்கும் வகையில் பேசி உள்ளார் என்று டி.ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Today is October 5, World Teachers' Day newsஇன்று அக்டோபர் 5- உலக ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் உதவி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ரஷ்யா தனது பிராந்தியமாக அறிவிக்கப்பட்ட நான்கு இடங்களில் இருந்து இரண்டே நாட்களில் அவசர அவசரமாக வெளியேறி வருகிறது
இந்திய தயாரிப்பான ப்ரசாந்த் ரக ஹெலிகாப்டர் முப்படைகளில் சேர்கப்படுவதன் மூலம் இந்தியாவின் தாக்கும் திறன் அதிகரித்துள்ளது
இலங்கை திரிகோணமலை இயற்கையான துறைமுகங்களில் ஒன்று ஆகும்.
ரஷ்யாவுக்கு எதிராக 40 நாடுகள் களத்தில் நிற்கின்றன, அவற்றின் ஆயுத மற்றும் பணபலத்தின் முன் ரஷ்யா தடுமாறுகின்றது
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தி.மு.க. சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது.