views
Erode News Today | Erode News | ஈரோடு செய்திகள் | InstaNews
‘வடலூரில் ரூ.100 கோடியில் வள்ளலார் சர்வதேச மையம்’ அமைக்கப்படும் என்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மலைக்கிராமங்களில் 100 அரசு பள்ளிகளில், ‘ஸ்மார்ட் கிளாஸ்’ வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்றும் (வியாழன்), நாளையும் (வெள்ளி) கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Kashmir issue,No talks with Pakistan, Amit Shah sureபாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையே கிடையாது என அமித்ஷா திட்டவட்டமாக கூறி உள்ளார்.
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் இருந்து ஊட்டி மலை ரயில் என்ஜின் புறப்பட்டது
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்று கனகாம்பரம் பூ கிலோ ரூ.1,220-க்கு விற்பனையானது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாட முயன்ற 3 பேரை, வனத்துறையினர் கைது செய்தனர்.
தி.மு.க. அமைச்சர்- பெண்களை கூனி குறுக வைக்கும் வகையில் பேசி உள்ளார் என்று டி.ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Today is October 5, World Teachers' Day newsஇன்று அக்டோபர் 5- உலக ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை அமைக்க அனுமதி கோரி 200 விண்ணப்பங்கள் வந்துள்ளன.
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் உதவி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தி.மு.க. சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது.